தனி மாவட்டமாக 49 -ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் புதுக்கோட்டை
புதுகை மாவட்டம் உதயமாகி 49 -ஆவதுஆண்டில்(ஜன.14) அடியெடுத்து வைக்கும் நிலையில் பல்வேறு நிலைகளில் மாவட்ட மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். ஒருங்கிணைந்த திருச்சி, தஞ்சை மாவட்டங்களின் சில பகுதிகளை பிரித்து…










