ஜன.24 ல் நடைபெறும் மாநிலம் தழுவிய மறியலில் முழு அளவில் பங்கேற்பதென ஏஐடியுசி கட்டுமான தொழிலாளர் சங்கம் தீர்மானம்
தொழிலாளர் விரோத ஒன்றிய மோடி அரசைக் கண்டித்து ஜனவரி 24-இல் நடைபெறும் மாநிலம் தழுவிய மறியல் போராட்டத்தில் முழுமையாக பங்கேற்பதென கட்டுமான சங்க நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானம்…










