தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் திறனறிதல் தேர்வுக்கான பதாகை வெளியீடு
புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு அறிவில் இயக்க அலுவலகத்தில் துளிர் திறனறிவுத்தேர்விற்கான பதாகைகள் மற்றும் துண்டறிக்கை வெளியிடப்பட்டன. மாவட்டச் செயலாளர் மு.முத்துக்குமார் அனைவரையும் வரவேற்றார் .சிறப்பு அழைப்பாளராக கலந்து…










