புதுக்கோட்டை மாமன்னர் ராஜகோபால தொண்டைமான் மணிமண்டபம்… ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்க மன்னர் குடும்பத்தினர் வலியுறுத்தல்
புதுக்கோட்டை மாமன்னர் ராஜகோபால தொண்டைமான் மணிமண்டபத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்க மன்னர் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர். புதுக்கோட்டை மாமன்னர் ராஜகோபால தொண்டைமான் அவர்களின் நூற்றாண்டு விழா…










