உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி… அமைச்சர் முத்துசாமி வலியுறுத்தல்
உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டுமென வீட்டுவசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினின் மகன் மற்றும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும்…










