முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிக்கு முன்பதிவு செய்ய இன்று(29.1.2023) கடைசி நாள்
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிக்கு முன்பதிவு செய்து கொள்ள இன்று (ஜன.29) கடைசி நாள் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தகவல் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர்…









