புதுக்கோட்டையில் காவல்துறை-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டிகள்
புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன் அறிவுறுத்தலின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் காவல்துறை – பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மைதானம், மாவட்ட…





