வீரமணி போக்சோ வழக்கு: வீடியோ ஆதாரமும் 11 மாத தாமதமும்
‘ஜெம் கிரானைட்ஸ்’ நிறுவனத்தின் தலைவரான 84 வயதான தொழிலதிபர் ஆர்.வீரமணி மீது சிறுமியைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகப் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும்,…










