சோழவந்தான் பகுதியில் கிணற்று பாசனம் மூலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நெல் நடவு பணிகள்

வாடிப்பட்டி பகுதியில் வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் பெரியார் பாசன கால்வாய் மூலம் வாடிப்பட்டி அலங்காநல்லூர் முதல் கள்ளந்திரி வரை விவசாயத்திற்காக கொண்டு செல்லப்படுகிறது…

நவம்பர் 26, 2026

சோழவந்தான் அருகே வ உ சிதம்பரம் பிள்ளையின் நினைவு நாளையொட்டி இரத்ததான முகாம்

சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் கிராமத்தில் வெள்ளாளர் உறவின் முறை முன்னேற்ற சங்கம் சார்பில் இரத்ததான முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்குள்ள வஉசி மஹாலில் ரத்ததான முகாம் நடைபெற்றது…

நவம்பர் 18, 2026

சோழவந்தான் அருகே கால்நடை மருத்துவமனை அமைக்க விவசாயிகள் கால்நடை வளர்ப்பவர்கள் கோரிக்கை

சோழவந்தான் அருகே கருப்பட்டி மற்றும் இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, இரும்பாடி, சின்ன இரும்பாடி,…

நவம்பர் 10, 2026

தென்கரை மூலநாத சாமி கோவில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு காப்பு கட்டி விரதம் துவக்கிய பக்தர்கள்

சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில் வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மன் உடனுறை திருமூலநாத சாமி திருக்கோவில் கந்த சஷ்டி விழா தொடங்கிய நிலையில்…

நவம்பர் 10, 2026

கண்மாயில் அனுமதியின்றி மண் திருட்டு: டிராக்டர்களை சிறைபிடித்த பொதுமக்கள்:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள கட்டக்குளம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் கிராம மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.…

நவம்பர் 4, 2026

சோழவந்தானில் சேதமடைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சோழவந்தானில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் தற்போது மேம்பாலத்தின் நடுப்பகுதியில் ஆளை விழுங்கும் வகையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது பக்கவாட்டு சுவர்களிலும் விரிசல் ஏற்பட்டு…

நவம்பர் 3, 2026

சோழவந்தானில் நூதன முறையில் மோசடி: ஜிபேவில் பணம் அனுப்பியதாக கூறி 7 அரிசி மூட்டை கடத்தல்

சோழவந்தான் துரோபதி அம்மன் கோவில் வடக்கு தெருவில் மாயாண்டி 64 என்பவர் சுமார் 10 ஆண்டுகளாக அரிசி கடை நடத்தி வருகிறார். காலை வழக்கம்போல் கடைப்பணியாளர் அர்ஜுன்…

அக்டோபர் 17, 2026

சோழவந்தான் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் செல்லும் பேருந்துகளால் பெண்கள் அலைக்கழிப்பு

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக்கழக அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான மகளிர் வெற்றிப் பயண திட்டம் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.…

அக்டோபர் 16, 2026

சோழவந்தானில் விவசாயிகள் போர்வையில் கனிம வளங்களை கொள்ளை அடிக்கும் மணல் மாபியாக்கள்

சோழவந்தான் தொகுதி கனிம வளங்கள் நிறைந்த தொகுதியாக உள்ளது. குறிப்பாக, சோழவந்தான் பகுதியில் வைகை ஆறு பாலமேடு பகுதியில் சாத்தையார் அணை அலங்காநல்லூர் பாலமேடு வாடிப்பட்டி பகுதிகளில்…

அக்டோபர் 16, 2026

சோழவந்தானில் சாலையில் சுற்றி தெரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம்

சோழவந்தானில் வேப்பமர ஸ்டாப் முதல் விவேகானந்தர கல்லூரி வரை சாலையில் ஆங்காங்கே 50க்கும் மேற்பட்ட மாடுகள் சுற்றி திரிகிறது. மேலும் நடு ரோட்டில் 10க்கும் மேற்பட்ட மாடுகள்…

அக்டோபர் 13, 2026