நெற்பயிரில் ஊடுபயிராக லாபம் தரும் வசம்பு: விவசாயிகளுக்கு செட்டிநாடு வேளாண் கல்லூரி மாணவிகள் தரும் டிப்ஸ்
சிவகங்கை மாவட்டம், செட்டிநாடு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் மாணவிகள், கிராமப்புற விவசாயிகளை நேரில் சந்தித்து நெல்லோடு வசம்பு கிழங்கை ஊடுபயிராக போடுவதன் மூலமாக…


