தனியார் மருத்துவமனையில் கிரேன் சரிந்து மின் கம்பியில் விழுந்து விபத்து: 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு
நாமக்கல்லில், தனியார் மருத்துவமனையில், பெயிண்ட் அடிக்கும் போது கிரேன் சரிந்து மின் கம்பியில் விழுந்ததில், 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். நாமக்கல் நகரில் திருச்சி மெயின் ரோட்டில்…










