நாமக்கல் கூட்டுறவு செசைட்டியில் ரூ 20 லட்சம் மதிப்பில் பருத்தி ஏல விற்பனை

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள பருத்தி மூட்டைகள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது. நாமக்கல் திருச்செங்கோடு ரோட்டில், நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு…

ஆகஸ்ட் 19, 2025

அரசு ஊக்கத்தொகையுடன் கனரக வாகன டிரைவிங் பயிற்சியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

தமிழக அரசின், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம், அரசு ஊக்கத்தொகையுடன், கனரக வாகனங்கள் டிரைவிங் பயிற்சியை மாவட்ட ஆட்சியர்  துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் அருகில்,…

ஆகஸ்ட் 19, 2025

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு சட்டத்தை பலப்படுத்த மகளிர் சங்க மாநாட்டில் தீர்மானம்

தமிழகத்தில், பெண்கள், குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு உட்படுவதை தடுக்க, பெண்கள் பாதுகாப்புச் சட்டத்தை பலப்படுத்த வேண்டும் என, மகளிர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாமக்கல் அருகில்…

ஆகஸ்ட் 19, 2025

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுதானிய உணவகம் அமைத்திட மகளிர் குழுக்கள் விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுதானிய உணவகம் அமைத்திட மகளிர் குழுவினர் விண்ணப்பிக்கலாம். இது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர்  துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு…

ஆகஸ்ட் 19, 2025

பாஜ பிரச்சார பாடல்கள் இசை ஆல்பம்: நாமக்கல்லில் போஸ்டர் வெளியீடு

நாமக்கல்லைச் சேர்ந்த சினிமா நடிகர் கோபிகாந்தி தயாரித்துள்ள, பாஜக இசை ஆல்பம் பிரச்சார பாடல்களின், போஸ்டர் வெளியீட்டு விழா நடைபெற்றது. நாமக்கல்லைச் சேர்ந்தவர் கோபிகாந்தி, சினிமாப்படங்களை தயாரித்து…

ஆகஸ்ட் 18, 2025

கூட்டுறவுத்துறை பணியாளர் தேர்வுக்கு 20ம் தேதி இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்

கூட்டுறவுத்துறை பணியாளர் தேர்வுக்கு, நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் 20ம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்பு துவங்குகிறது. இது குறித்து, நாமக்கல் ஆட்சியர் துர்கா…

ஆகஸ்ட் 18, 2025

டிரான்ஸ்பார்மரில் இருந்த குருவியை பிடிக்க முயன்ற மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

பரமத்தி அருகே மின்சார டிரான்ஸ்பார்மரில் இருந்த குருவியை பிடிக்க சென்ற 4-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே…

ஆகஸ்ட் 18, 2025

மணப்பள்ளி பீமேஸ்வரர் கோயில் திருக்கல்யாண உற்சவம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மணப்பள்ளி பீமேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சுவாமி திருக்கல்யாண வைபத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம், மணப்பள்ளி கிராமத்தில், புராண சிறப்பு பெற்ற பிரகன்…

ஆகஸ்ட் 17, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் ரூ. 24.20 லட்சம் மதிப்பில் காய்கறிகள் விற்பனை

நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை 5 மணி முதல் 10 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள்…

ஆகஸ்ட் 17, 2025

நாமக்கல்லில் மாவட்ட அளவில் சிலம்பம் தனித்திறமை போட்டி: 500 வீரர்கள் பங்கேற்பு

நாமக்கல்லில் நடந்த, மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில், 500க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். நாமக்கல் மாவட்ட சிலம்பம் மூத்த ஆசான் நலச்சங்கம் சார்பில் 79வது சுதந்திர…

ஆகஸ்ட் 17, 2025