கழிவுகளைச்சேகரிப்போர், மயான பணியாளர்களுக்கு மாநகராட்சி மூலம் நலவாரிய அட்டை

நாமக்கல் மாநகராட்சியில் தெருக்களில் கழிவுகளைச் சேகரிப்போர் மற்றும் மயானப் பணியாளர்கள் உள்ளிட்ட 39 பேருக்கு நலவாரிய நலத்திட்ட அட்டைகள் வழங்கப்பட்டது. நாமக்கல் மாநகராட்சியில் தூய்மைப் பணிகள் மற்றும்…

அக்டோபர் 30, 2026

நாமக்கல்லில் முட்டை விலை ஒரே நாளில் 20 பைசா உயர்வு :

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஒரே நாளில் 20 பைசா உய்ந்து, ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ. 5.90 ஆனது. நாமக்கல் மண்டலத்தில் கடந்த அக்.…

அக்டோபர் 30, 2026

தீபத் திருவிழா அடிப்படை வசதிகளைக் கண்காணிக்க உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் உயர்மட்டக் குழு

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் தீபத் திருவிழாவில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளைக் கண்காணிக்க, பஞ்சாப் – ஹரியானா உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன், தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைத்து…

அக்டோபர் 28, 2026

ஆன்லைனில் குறைந்த விலையில் பட்டாசு விற்பனை: நாமக்கல் பகுதியில் 25 பேரிடம் மோசடி

ஆன்லைன் மூலம், குறைந்த விலையில் பட்டாசு மற்றும் துணிகள் விற்பனை என போலி விளம்பரங்களை நம்பி, நாமக்கல் மாவட்டத்தில், 2 நாட்களில், 25 பேர் ஏமாந்து ரூ.…

அக்டோபர் 28, 2026

நாமக்கல்லில் நவ.1ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு: 14,199 பேர் பங்கேற்பு

நாமக்கல்லில் நவ.1ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ போட்டித் தேர்வு நடைபெற உள்ளது. 50 மையங்களில் மொத்தம் 14,199 பேர் தேர்வு எழுதுகின்றனர். இது குறித்து…

அக்டோபர் 28, 2026

மாவட்டத்தில் நடைபெறும் மத்திய அரசின் திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும்: திசா கமிட்டி தலைவர்

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் மத்திய அரசின் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என திசா கமிட்டி தலைவர் மாதேஸ்வரன், எம்.பி., அதிகாரிகளை அறிவுறுத்தினார். நாமக்கல் மாவட்ட…

அக்டோபர் 28, 2026

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், ஊழல் தடுப்பு கண்காணிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். லஞ்ச ஒழிப்பு மற்றும்…

அக்டோபர் 27, 2026

விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் தீவனப்புல் நறுக்கும் கருவிகள்

சிறு, குறு விவசாயிகள் 50 சதவீத மானியத்தில், மின்சாரத்தால் இயங்கும் தீவனப்புல் நறுக்கும் இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

அக்டோபர் 27, 2026

நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்: கலெக்டர் துவக்கி வைப்பு

நாமக்கல் மாவட்டம் சிலுவம்பட்டி அங்கன்வாடி மையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில், தேசிய அளவில் 6 மாதம் முதல் 5 வயது வரை…

அக்டோபர் 26, 2026

நாமக்கல்லில் மக்கள் குறைதீர் கூட்டம்: 509 கோரிக்கை மனுக்கள் அளிப்பு

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் மதுபாலன் தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.…

அக்டோபர் 26, 2026