திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை
தமிழ் மாதங்களில் முக்கியமான மாதம் தனுர் மாதம் என்றழைக்கப்படும் மார்கழி. மார்கழி மாதம் மனிதனை உயர்வழிக்கு அழைத்துச் செல்லும் மாதம். அந்த மாதத்தில் எல்லோரும் அதிகாலையில் எழுந்து இறைவழிபாடு…










