திருவரங்குளம் ஊராட்சி கிராம சபைக் கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு
புதுக்கோட்டை மாவட்டம்,திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், திருவரங்குளம் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மே-1 கிராம சபைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் கவிதாராமு கலந்துகொண்டார். புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம்…










