பாதுகாப்பான தீபாவளி குறித்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பான தீபாவளிகுறித்து விழிப்புணர்வு மற்றும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்புடன் பட்டாசுகளை…










