புதுக்கோட்டை பெருங்களூர் மங்களாம்பிகா-வம்சோதாரகர் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாடு
புதுக்கோட்டை பெருங்களூரில் உள்ள ஸ்ரீ மங்களாம்பிகா சமேத வம்சோதாரகர் ஆலயத்தில் சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூரில் உள்ள மங்களாம்பிகா சமேத…










