புதுக்கோட்டை தண்டாயுதபாணி கோயிலில் ஆடிப்பெருக்கு சஷ்டி வழிபாடு
புதுக்கோட்டை மேல ராஜ வீதியிலுள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக் கோயிலில் ஆடிபெருக்கு சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலையில் தண்டாயுதபாணி சுவாமிக்கும், விநாயகருக்கும்…










