திருவப்பூர் ஸ்ரீ ராதா ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமிக்கு புரட்டாசி மாத சிறப்பு அலங்காரம்
புரட்டாசி மாத அன்னப் பாவாடை அலங்கார நிகழ்ச்சி நடைபெற்றது. புதுக்கோட்டை திருவப்பூர் சௌராஷ்டிரா சபைக்கு பாத்தியமான ஸ்ரீ ராதா ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி, விருந்தினர்…










