ஆதனக்கோட்டை காசி விஸ்வநாதர்- காசி விசாலாட்சியம்மன் ஆலய கார்த்திகை கடைசி சோமவார வழிபாடு
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை ஸ்ரீ காசி விஸ்வநாதர் உடனுறை ஸ்ரீ காசி விசாலாட்சியம்மன் ஆலய கார்த்திகை கடைசி சோமவாரத்தினை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. சோமவார விழாவில் 108 சங்காபிஷேகம்…










