மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலம்.. மே 5 ல் வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் பிரியாவிடை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மதுரை மீனாட்சி அம்மன்…










