வறுமைக்கோடு பட்டியலில் உள்ள குளறுபடியைப் போக்க வலியுறுத்தி சிபிஎம் போராட்டம்
வறுமைக்கோடு பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை முற்றுகை மற்றும் மனுக்கொடுக்கும்…










