அங்கன்வாடி மையங்களை மூடுவதைக் கைவிடக்கோரி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அங்கன்வாடி மையங்களை மூடுவதைக் கைவிட வேண்டு மென வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் வியாழக்கிழமை புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை சின்னப்பா…










