மோட்டார் வாகன சாலை வரியை ரத்து செய்யக் கோரி சிஐடியு தொழில் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நவம்பர் 7-ல் வெளியிடப்பட்ட மோட்டார் வாகன சாலை வரியை ரத்துசெய்ய வலியுறுத்தி புதுக்கோட்டையில் அனைத்துப் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கேர்டை…










