பயன்பாடற்ற புறம்போக்கு நிலங்களை வகைமாற்றம் செய்து பட்டா வழங்க வலியுறுத்தல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பயன்பாடற்ற பல்வேறு வகையான புறம்போக்கு நிலங்களை வகைமாற்றம் செய்து ஏழை, எளிய மக்களுக்கு பட்டா வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.…










