புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நிகழாண்டில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு
புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நிகழாண்டின் முதல் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் உள்ள புனித அடைக்கல மாதா அன்னை தேவாலயம்…









