செறிவூட்டப்பட்ட அரிசி… ஏப். 1 -முதல் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறிமுகம்
ஒன்றிய அரசு, பொது விநியோகத்திட்டம், குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், மற்றும் மதிய உணவுத்திட்டத்திற்குச் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டு செயல்படுத்தி வருகிறது. செறிவூட்டப்பட்ட அரிசியில்…









