வேங்கைவயல் குடிநீர்தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம்… மரபணு சோதனைக்கு வராமல் 8 பேர் தவிர்த்ததால் பரபரப்பு…
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக டிஎன்ஏ பரிசோதனைக்காக நேற்று 3 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. மேலும் 8…










