இடைவிடாது போராடிய நமக்கு இன்று நல்ல விடை கிடைத்திருக்கிறது: முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர்
ஜல்லிக்கட்டு என்பது வெறும் போட்டி அல்ல.தமிழர்களின் பாரம்பரியம்; கலாசாரம்.இது வெறும் வழக்கு மட்டுமல்ல எங்களின் வாழ்க்கை.அதனை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம் என இடைவிடாது போராடிய நமக்கு இன்று…










