புத்தகத்திருவிழாவில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி அசத்தும் நன்கொடையாளர்கள்..
புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களைப் பரிசாக வழங்கி புத்தக நன்கொடையாளர்கள் அசத்தி வருகின்றனர். புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் வாசகர்கள், பொதுமக்களைத் தினந்தேறும் ஆயிரக்கணக்கில்…










