பொற்பனைக்கோட்டை அகழாய்வில் தென்பட்ட அரை வட்ட வடிவ செங்கல் கட்டடம்..!
பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளில் 3.8 செமீ ஆழத்தில் அரை வட்ட வடிவ செங்கல் கட்டடம் ஒன்று வியாழக்கிழமை வெளியில் தெரியவந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி…










