பத்திரிகையாளர் நல வாரியத்தில் அனைத்துப் பத்திரிகையாளர்களையும் இணைக்க வேண்டும்: முதல்வருக்கு எம்எல்ஏ சின்னத்துரை வலியுறுத்தல்
தமிழ்நாடு பத்திரிகையாளர் நல வாரித்தில் அனைத்துப் பத்திரிகையாளர்களையும் இணைக்கக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எம். சின்னத்துரை கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக…










