தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுத்தால் மாநில அளவில் கடையடைப்பு போராட்டம்: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு எச்சரிக்கை
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், மாநிலங்களின் மக்கள் பிரச்னையைத் தீர்க்காமல் மக்களுக்கிடையை மோதல் போக்கை ஏற்படுத்தி வரும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும்…










