புதுக்கோட்டை மாவட்டத்தில் காபி வித் கலெக்டர் நிகழ்வில் மாணவர்கள் பங்கேற்பு
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், ‘காபி வித் கலெக்டர்” என்ற நிகழ்ச்சியில், ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா (16.11.2023)…










