இரண்டாம் நிலைக்காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஜூலை 8 -ல் தொடக்கம்: மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தகவல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டாம் நிலைக் காவலர் தேர்வு -2022 -ஆம் ஆண்டிற்கான தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் 08.07.2022 அன்று தொடங்கவுள்ளதென மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தகவல்…








