வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம் அமைக்க மானியம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள்பழுது நீக்கும் பராமரிப்பு மையம் மானியத்தில் அமைப்பதற்கு விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் …










